வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறது.
பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி “காவலன்” படம் விளம்பரம் இன்றி விண்ணைத் தொட்டது. பொங்கலுங்கு வந்த படங்களில் காவலன் படம்தான் சூப்பர்ஹிட். இதனையடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் “வேலாயுதம்”.
இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தை ஜூன் மாதம் 22ம் தேதி, விஜய் பிறந்த நாளன்று ரிலீஸ் செய்யவுள்ளனர்.
ஏற்கனவே அஜித்தின் “மங்காத்தா” படம் அவரது பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

...............................................................................................................
I Am Doing Google Adsense.I am Running Web Deign Company Past Two Years.Do u Want Google Adsense Account | Google Adsense Training |Website Design And Web Design Training |

web site;www.vmsinfotech.in
Email;vmsinfotech.in@gmail.com
Call:
................................................................................................................